வாட்ஸ்அப்பிலேயே அப்படி செய்யலாம் – வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம்!

வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் பயனர்கள் அவ்வாறு செய்ய வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை … Continue reading வாட்ஸ்அப்பிலேயே அப்படி செய்யலாம் – வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம்!